ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' ட்ரைலர் வெளியீடு

11 Mar 2024

ஸ்டூடியோ க்ரீன் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில், நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மமிதா பைஜூ மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரிபெல்'.

இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இப்படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.

 

Tags: Rebel, gv praksh kumar

Share via: