2024 - தமிழ்த் திரைப்படங்கள் - பட்டியல்
27 Dec 2024
2024 - தியேட்டர்களில் வெளியான படங்கள்…
ஜனவரி
ஜனவரி 5
அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீதான்டி
ஜனவரி 12
அயலான், கேப்டன் மில்லர், மெர்ரி கிறிஸ்துமஸ், உசுரே நீதான்டி
ஜனவரி 25
ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை
ஜனவரி 26
லோக்கல் சரக்கு, நியதி, த நா, தென் தமிழகம்
பிப்ரவரி
பிப்ரவரி 2
சிக்லெட்ஸ், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குபட்டி ராமசாமி
பிப்ரவரி 9
ஈ மெயில், இப்படிக்கு காதல், லால் சலாம், லவ்வர்
பிப்ரவரி 16
ஆந்தை, எப்போதும் ராஜா, எட்டும் வரை எட்டு, கழுமரம், சைரன்
பிப்ரவரி 23
பர்த்மார்க், பைரி, கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம் அறம் தவறேல், வித்தைக்காரன்
மார்ச்
மார்ச் 1
அதோ முகம், அய்யய்யோ, ஜோஷுவா, போர், சத்தமின்றி முத்தம் தா
மார்ச் 8
அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே பேபி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே, உணர்வுகள் தொடர்கதை
மார்ச் 15
ஆராய்ச்சி, அமிகோ காரேஜ், காடுவெட்டி, யாவரும் வல்லவரே
மார்ச் 22
சிட்டு 2020, முனியாண்டியின் முனி பாய்ச்சல், ரெபல்
மார்ச் 29
பூமர் அங்கிள், எப்புரா, ஹாட்ஸ்பாட், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், த பாய்ஸ், வெப்பம் குளிர் மழை
ஏப்ரல்
ஏப்ரல் 4
கள்வன்
ஏப்ரல் 5
ஆலகாலம், டபுள் டக்கர், இரவின் கண்கள், கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள், ஒரு தவறு செய்தால், ஒயிட் ரோஸ்
ஏப்ரல் 11
டியர், ரோமியோ
ஏப்ரல் 12
அறிவியில், வா பகண்டையா
ஏப்ரல் 19
நெவர் எஸ்கேப், வல்லவன் வகுத்ததடா
ஏப்ரல் 20
ஃபைண்டர், ரூபன், சிறகன்
ஏப்ரல் 26
இங்கு மிருகங்கள் வாழும் இடம், கொலை தூரம், ஒரு நொடி, ரத்னம்
மே
மே 3
மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு
மே 10
மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு
மே 17
எலக்சன், இங்க நான்தான் கிங்கு, கன்னி, படிக்காத பக்கங்கள்
மே 23
சாமானியன்
மே 24
கொஞ்சம் பேசினால் என்ன, பகலறியான், பி.டி சார்
மே 31
புஜ்ஜி, கருடன், ஹிட் லிஸ்ட், குற்றப் பின்னணி, அக்காலி
ஜுன்
ஜுன் 7
அஞ்சாமை, ஹரா, இனி ஒரு காதல் செய்வோம், காஷ், தண்டுபாளையம், வெப்படன்
ஜுன் 14
மகாராஜா
ஜுன் 21
பயமறியா பிரம்மை, லாந்தர், ரயில்
ஜுலை
ஜுலை 5
7 ஜி, எமகாதகன், நானும் ஒரு அழகி, பூமரக் காத்து, தேரடி
ஜுலை 12
இந்தியன் 2, ஆர்கே வெள்ளிமேகம், டீன்ஸ்
ஜுலை 19
மாய புத்தகம், திமில்
ஜுலை 26
பிதா 23 23, ராயன், விண்ணுடன்
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 2
போட், ஜமா, மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, வாஸ்கோடகாமா
ஆகஸ்ட் 9
அந்தகன், கவுண்டம்பாளையம், லைட் அவுஸ், மின்மினி, பி 2, சூரியனும் சூரியகாந்தியும், வீராயி மக்கள்
ஆகஸ்ட் 15
டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா, தங்கலான்
ஆகஸ்ட் 23
அதர்மக் கதைகள், கடமை, கொட்டுக்காளி, போகுமிடம் வெகு தூரமில்லை, சாலா, வாழை
ஆகஸ்ட் 29
விருந்து
ஆகஸ்ட் 30
காட்டாண, செம்பியன் மாதேவி, உழைப்பாளர் தினம்,
செப்டம்பர்
செப்டம்பர் 5
தி கோட்
செப்டம்பர் 13
கொட்டேஷன் கேங்
செப்டம்பர் 20
தோனிமா, டோபமைன் @ 2.22, ஹக் மீ மோர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, நந்தன், தோழர் சேகுவேரா
செப்டம்பர் 27
தில் ராஜா, ஹிட்லர், மெய்யழகன், பேட்ட ராப், சட்டம் என் கையில்
அக்டோபர்
அக்டோபர் 4
ஆரகன், அப்பு 6வது வகுப்பு, செல்லக்குட்டி, நீல நிறச் சூரியன், ஒரே பேச்சு ஒரே முடிவு,சீரன், வேட்டைக்காரி
அக்டோபர் 10
வேட்டையன்
அக்டோபர் 11
பிளாக்
அக்டோபர் 18
ஆலன், ஆர்யமாலா, கருப்பு பெட்டி, ராக்கெட் டிரைவர், சார்
அக்டோபர் 25
தீபாவளி போனஸ், ல் தா கா சையா, காட்டேணி, லூசி, ஒற்றைப் பனை மரம், சீன் நெ 2, சேவகர்,
அக்டோபர் 26
கண் பேசும் வார்த்தைகள், ஆங்காரம்
அக்டோபர் 31
அமரன், பிளடி பெக்கர், பிரதர்
நவம்பர்
நவம்பர் 8
இரவினில் ஆட்டம் பார்
நவம்பர் 14
கங்குவா
நவம்பர் 22
எமக்குத் தொழில் ரொமான்ஸ், ஜாலியோ ஜிம்கானா, குப்பன், நிறங்கள் மூன்று, பராரி
நவம்பர் 29
பரமன், சாதுவன், சைலண்ட், சொர்க்கவாசல், திரும்பிப் பார்
டிசம்பர்
டிசம்பர் 6
பிளட் அன்ட் பிளாக், டப்பாங்குத்து, பேமிலி படம், தூவல்
டிசம்பர் 13
அந்த நாள், மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், சூது கவ்வும் 2, விடிஞ்சா எனக்கு கல்யாணம், தென் சென்னை
டிசம்பர் 20
ஐயப்பன் துணை இருப்பான், இரு மனசு, விடுதலை 2
டிசம்பர் 21
கடவுளின் காதல்
டிசம்பர் 27
அலங்கு, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா, மழையில் நனைகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, ராஜாகிளி, திரு மாணிக்கம், த ஸ்மைல் மேன், வாகை
2024 - ஓடிடியில் வெளியான படங்கள்…
ஜனவரி 12
செவப்பி
பிப்ரவரி 9
இப்படிக்கு காதல்
பிப்ரவரி 14
பொன் ஒன்று கண்டேன்
அக்டோபர் 10
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
நவம்பர் 11
லைன் மேன்
Tags: 2024 tamil movies, 2024 tamil movies list, 2024 tamil cinema, 2024 tamil films