இன்று பிப்ரவரி 7, 2019 வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள்…

தில்லுக்கு துட்டு 2

தயாரிப்பு – ஹேன்ட்மேன்ட் பிலிம்ஸ்
இயக்கம் – ராம்பாலா
இசை – ஷபீர்
நடிப்பு – சந்தானம், ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜேந்திரன், பிபின், ஊர்வசி மற்றும் பலர்
வெளியாகும் தேதி – பிப்ரவரி 7, 2019

பொது நலன் கருதி

தயாரிப்பு – ஏவிஆர் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சீயோன்
இசை – ஹரி கணேஷ்
நடிப்பு – கருணாகரன், சந்தோஷ், அருள் ஆதித், அனு சித்தாரா, சுபிக்ஷா, லீசா, யோக் ஜபி, இமான் அண்ணாச்சி மற்றும் பலர்
வெளியாகும் தேதி – பிப்ரவரி 7, 2019