இன்று செப்டம்பர் 6, 2019 வெளியாகும் படங்கள்…

மகாமுனி

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – சாந்தகுமார்
இசை – தமன்
நடிப்பு – ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார்

சிவப்பு மஞ்சள் பச்சை

தயாரிப்பு – அபிஷேக் பிலிம்ஸ்
இயக்கம் – சசி
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிரா

ஜாம்பி

தயாரிப்பு – எஸ் 3 பிக்சர்ஸ்
இயக்கம் – புவன் நுல்லன்
இசை – பிரேம்ஜி
நடிப்பு – யோகி பாபு, யாஷிகா ஆனந்த்