இன்று செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்….

நம்ம வீட்டுப் பிள்ளை

தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
இயக்கம் – பாண்டிராஜ்
இசை – இமான்
நடிப்பு – சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ்

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

தயாரிப்பு – 2 மூவி பஃப்ஸ்
இயக்கம் – சுதர்
இசை – அஷ்வத்
நடிப்பு – கயல் சந்திரமௌலி, பார்த்திபன், சாட்னா டைட்டஸ்

கோலா

தயாரிப்பு – மோத்தி ஆர்ட்ஸ்
இயக்கம் – மோத்தி பா
இசை – கண்மணி ராஜா
நடிப்பு – விக்கி ஆதித்யா, ஹரிணி, வைசாக்

நமக்குள் நாம்

தயாரிப்பு – திருப்போரூர் முருகன் பிலிம்ஸ்
இயக்கம் – சுந்தரமூர்த்தி
இசை – தினா
பின்னணி இசை – ஹரி

என்றும் உன் நினைவிலே

தயாரிப்பு – திருப்பதி ஏழுமலையான் பிலிம் பேக்டரி
இயக்கம் – ஈகிள் பூபதி கண்ணா
நடிப்பு – கண்ணன் தங்கப்பன்