தமிழ் சினிமா – செப்டம்பர் 20, 2019 வெளியான படங்கள்

காப்பான்

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கே.வி.ஆனந்த்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு – சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா

ஒத்த செருப்பு சைஸ் 7

தயாரிப்பு – பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ்
இயக்கம் – ஆர்.பார்த்திபன்
இசை – சந்தோஷ் நாராயணன்
பின்னணி இசை – சத்யா
நடிப்பு – ஆர். பார்த்திபன்

சூப்பர் டூப்பர்

தயாரிப்பு – பிளக்ஸ் பிலிம்ஸ்
இயக்கம் – எகே
இசை – திவாகரா தியாகராஜன்
நடிப்பு – துருவ், இந்துஜா