இன்று அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்…

அசுரன்

தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ்
இயக்கம் – வெற்றிமாறன்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – தனுஷ், மஞ்சு வாரியர்

100 % காதல்

தயாரிப்பு – கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சந்திரமௌலி
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாலின் பான்டே