இன்று அக்டோபர் 25, 2019 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள்…

பிகில்

தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – அட்லி
இசை – ஏ.ஆர்.ரகுமான்
நடிப்பு – விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர்

கைதி

தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – சாம் சி.எஸ்
நடிப்பு – கார்த்தி, நரேன் மற்றும் பலர்