தமிழ் சினிமா – இன்று அக்டோபர் 18, 2019 வெளியாகும் படங்கள்…

பௌவ் பௌவ்

தயாரிப்பு – லண்டன் டாக்கீஸ்
இயக்கம் – பிரதீப் கிலிக்கர்
இசை – மார்க் டி மியூஸ், டெனிஸ் வல்லபன்
நடிப்பு – மாஸ்டர் ஆஹான், ஷிவா, தேஜஸ்வி

காவியன்

தயாரிப்பு – 2 எம் சினிமாஸ்
இயக்கம் – சாரதி
இசை – ஷியாம் மோகன்
நடிப்பு – ஷாம், ஸ்ரீதேவி குமார்