இன்று அக்டோபர் 11, 2019 வெளியாகும் படங்கள்…

பெட்ரோமாக்ஸ்

தயாரிப்பு – ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்
இயக்கம் – ரோகின் வெங்கடேசன்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – தமன்னா, யோகிபாபு, சத்யன், காளி வெங்கட், முனிஷ்காந்த், திருச்சி சரவணகுமார்

அருவம்

தயாரிப்பு – டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் – சாய் ஷேகர்
இசை – தமன்
நடிப்பு – சித்தார்த், கேத்தரின் தெரேசா

பப்பி

தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – முரட்டு சிங்கிள்
இசை – தரண்குமார்
நடிப்பு – வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு