இன்று நவம்பர் 8, 2019 – வெள்ளிக்கிழமை வெளியான படங்கள்
பட்லர் பாலு
தயாரிப்பு – தோழா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் – சுதிர் எம்.எல்
இசை – கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு – யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி,
மிக மிக அவசரம்
தயாரிப்பு – வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சுரேஷ் காமாட்சி
இசை – இஷான் தேவ்
நடிப்பு – ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், சீமான்
தவம்
தயாரிப்பு – ஆசிப் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – விஜய் ஆனந்த் – சூரியன்
இசை – ஸ்ரீகாந்த்தேவா
நடிப்பு – வசி, பூஜா ஸ்ரீ, சீமான்