இன்று நவம்பர் 29, 2019, வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள்…

அடுத்த சாட்டை

தயாரிப்பு – ஸ்ரீவாரி பிலிம்
இயக்கம் – அன்பழகன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், அதுல்யா ரவி

https://youtu.be/0So4H3rv1RE

அழியாத கோலங்கள் 2

தயாரிப்பு – வள்ளி சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – எம்.ஆர்.பாரதி
இசை – அரவிந்த் சித்தார்த்தா
நடிப்பு – பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி

எனை நோக்கி பாயும் தோட்டா

தயாரிப்பு – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் – கௌதம் வாசுதேவ் மேனன்
இசை – தர்புகா சிவா
நடிப்பு – தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார்

https://youtu.be/2zyEs5tTaK8

மார்க்கெட் ராஜா

தயாரிப்பு – சுரபி பிலிம்ஸ்
இயக்கம் – சரண்
இசை – சைமன் கே கிங்
நடிப்பு – ஆரவ், காவ்யா தப்பார், ராதிகா

https://youtu.be/PjqD7OBklzM

தீமைக்கும் நன்மை செய்

தயாரிப்பு – எம்எஸ் பனானா பிலிம்ஸ்
இயக்கம் – ராகவ ஹரி கேசவா
இசை – சௌமியன்
நடிப்பு – விக்கி, ரதி