இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்…

ஆதித்ய வர்மா

தயாரிப்பு – இ4 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – கிரிசாயா
இசை – ரதன்
நடிப்பு – த்ருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த்

கேடி

தயாரிப்பு – சரிகம இந்தியா, யூட்லி பிலிம்ஸ்
இயக்கம் – மதுமிதா
இசை – கார்த்திகேயமூர்த்தி
நடிப்பு – மு. ராமசாமி, நாக விஷால்

மேகி

தயாரிப்பு – ஸ்ரீ கணேஷ் பிக்சர்ஸ்
இயக்கம் – கார்த்திகேயன் ஜெகதீஷ்
இசை – ஸ்டீவன் சதீஷ்
நடிப்பு – டவுட் செந்தில், காலா பிரதீப், மன்னை சாதிக், திடியன், அஜித் பிரகாஷ், நிம்மி

பணம் காய்க்கும் மரம்

தயாரிப்பு – தர்ஷ் ஷோ கம்பெனி
இயக்கம் – ஜேப்பி
இசை – எல்வி முத்து கணேஷ்
நடிப்பு – அக்ஷய், அகல்யா, ராஜ் குல்கர்னி

பேய் வால புடிச்ச கதை

தயாரிப்பு – கோனூர்நாடு பிலிம்ஸ்
இயக்கம் – ராசி. மணிவாசகன்
இசை – அருண் பிரசாத்
நடிப்பு – திவாஸ், அனுரீத்து