இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்…

ஆக்ஷன்

தயாரிப்பு – டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் – சுந்தர் .சி
இசை – ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு – விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, அகன்ஷா பூரி

சங்கத்தமிழன்

தயாரிப்பு – விஜயா புரொடக்ஷன்
இயக்கம் – விஜய் சந்தர்
இசை – விவேக் மெர்வின்
நடிப்பு – விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்