இன்று மே 31, 2019 வெளியான படங்கள்

என்ஜிகே

தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு – சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்

தேவி + 2

தயாரிப்பு – ஜிவி பிலிம்ஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் – விஜய்
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதி, கோவை சரளா

திருட்டுக் கல்யாணம்

தயாரிப்பு – ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்
இயக்கம் – ஷக்திவேலன்
இசை – வைத்தி
நடிப்பு – ரங்கயாளி, தேஜஸ்வி