இன்று மே 17, 2019 வெளியான படங்கள்…

மிஸ்டர் லோக்கல்

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – ராஜேஷ்
இசை – ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிப்பு – சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர்

மான்ஸ்டர்

தயாரிப்பு – பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் – நெல்சன் வெங்கடேசன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்

நட்புனா என்னானு தெரியுமா

தயாரிப்பு – லிப்ரா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சிவா அரவிந்த்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – கவின், ரம்யா நம்பீசன், ராஜ், அருண்ராஜா காமராஜ்