மே 11, 2019 இன்று வெளியாகும் படங்கள்

அயோக்யா

தயாரிப்பு – லைட் அவுஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – வெங்கட் மோகன்
இசை – சாம் சி.எஸ்
நடிப்பு – விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன்

100

தயாரிப்பு – ஆரா சினிமாஸ்
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – சாம் சி.எஸ்
நடிப்பு – அதர்வா, ஹன்சிகா, ராதாரவி