இன்று மே 10, 2019 வெளியாகும் படங்கள்….

கீ

தயாரிப்பு – குளோபல் இன்பொடெயின்மென்ட்
இயக்கம் – காளீஸ்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி

காதல் முன்னேற்ற கழகம்

தயாரிப்பு – ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்
இயக்கம் – மாணிக்க சத்யா
இசை – பி.சி. ஷிவன்
நடிப்பு – பிருத்வி, சாந்தினி

உண்மையின் வெளிச்சம்

தயாரிப்பு – ஸ்ரீ ஸ்ரீ பிரின்டர்ஸ்
இயக்கம், இசை – பி.கே. சிவகுமார்
நடிப்பு – கிர்த்தி கிருஷ்ணா, விஜய் ஆதிக், நிழல்கள் ரவி

வேதமானவன்

தயாரிப்பு – செல்லம் அன்ட் கோ கிரியேஷன்ஸ்
இயக்கம் – எம். புகழேந்தி
இசை – சௌந்தர்யன்
நடிப்பு – மனோ ஜெயந்த், ஊர்வசி ஜோஷி

எங்கு சென்றாய் என் உயிரே

தயாரிப்பு – ஜெமகாரா பிலிம்ஸ்
இயக்கம் – ஆர்.வி.பாண்டி