இன்று மே 3, 2019 வெளியாகும் படங்கள்…

கே 13

தயாரிப்பு – எஸ்.பி. சினிமாஸ்
இயக்கம் – பரத் நீலகண்டன்
இசை – சாம் சி.எஸ்
நடிப்பு – அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு மற்றும் பலர்

தனிமை

தயாரிப்பு – புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்
இயக்கம் – சிவராமன்
இசை – தினா
நடிப்பு – சோனியா அகர்வால், சாண்டி, கஞ்சா கருப்பு மற்றும் பலர்

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

தயாரிப்பு – அக்னி அருணாச்சலம் கம்பெனி
இயக்கம் – சிவபாலகிருஷ்ணன்
இசை – ஜெயராஜ் சக்கரவர்த்தி