அக்னி தேவி

தயாரிப்பு – சீன்டோ ஸ்டுடியோ
இயக்கம் – ஜேபிஆர் – ஷாம் சூர்யா
இசை – ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு – பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா மற்றும் பலர்

எம்பிரான்

தயாரிப்பு – பஞ்சவர்ணம் பிலிம்ஸ்
இயக்கம் – கிருஷ்ண பாண்டி
இசை – பிரசன்னா
நடிப்பு – ரெஜித் மேனன், ராதிகா பிரீத்தி மற்றும் பலர்

நீர்த்திரை

இயக்கம் – பி.எஸ்.தரன்
நடிப்பு – நாசர், ரோகிணி, பாலா சிங், தலைவாசல் விஜய் மற்றும் பலர்

neerthirai tamil movie

 

 

 

 

 

 

 

 

பதனி

தயாரிப்பு – ஜின்னா பிரதர்ஸ்
இயக்கம் – ஆர்.ஜே. பிரகாஷ்
இசை – ஸ்ருதி பிரபா
நடிப்பு – மேஜிக் சர்வான், ஹிமோனா நாயுடு மற்றும் பலர்

பட்டிபுலம்

தயாரிப்பு – சந்திரா மீடியா விஷன்
இயக்கம் – சுரேஷ்
இசை – வல்லவன்
நடிப்பு – வீரசமர், அமிதா, யோகி பாபு மற்றும் பலர்

சேட்டக்காரங்க

தயாரிப்பு – திவா விகா பிலிம்ஸ்
இயக்கம் – திவ்யாமாணிக்கம்
இசை – கவி கண்ணன்
நடிப்பு – நரேன், திவ்யா மற்றும் பலர்

https://www.dailymotion.com/video/x3k6w8u

குறிப்பு – ‘அக்னிதேவி’ படத்தை இன்று வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளங்களில் இந்தப் படத்திற்கான முன்பதிவு நடக்கிறது.

‘மானசி’ என்ற படம் இன்று வெளியாவதாக நேற்று வரை விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்று வெளியாவதாக விளம்பரம் வரவில்லை.