இன்று மார்ச் 15, 2019 வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்கள்…
நெடுநல்வாடை
தயாரிப்பு – பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – செல்வகண்ணன்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு – இளங்கோ, அஞ்சலி நாயர், பூ ராம் மற்றும் பலர்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
தயாரிப்பு – மாதவ் மீடியா
இயக்கம் – ரஞ்சித் ஜெயக்கொடி
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர்
ஜுலை காற்றில்
தயாரிப்பு – காவ்யா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – கே.சி. சுந்தரம்
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்பு – அனந்த்நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ் மற்றும் பலர்
அகவன்
தயாரிப்பு – ஆர்பிகே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எ.பி.ஜி. ஏழுமலை
இசை – சத்யா
நடிப்பு – கிஷோர் ரவிச்சந்திரன், தம்பி ராமையா, சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி மற்றும் பலர்
கில்லி பம்பரம் கோலி
தயாரிப்பு – ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட்
இயக்கம் – டி. மனோகரன்
இசை – ஒய்.ஆர் .பிரசாத்
நடிப்பு – பிரசாத், நரேஷ், தமிழ், தீப்தி ஷெட்டி மற்றும் பலர்