இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்

கொலைகாரன்

தயாரிப்பு – தியா மூவீஸ்
இயக்கம் – ஆண்ட்ரூ லூயிஸ்
இசை – சைமன் கே கிங்
நடிப்பு – அர்ஜுன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நெர்வால், நாசர்

ஜெயிக்கப் போவது யாரு

தயாரிப்பு – டிட்டு புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஷக்தி ஸ்காட்
இசை – ஷக்தி ஸ்காட், ஆன்டன் செப்ரின்
நடிப்பு – பாண்டியராஜன், சீனிவாசன்

ருசித்துப் பார் என் அன்பை

தயாரிப்பு – ஹோலி பையர் பிலிம்ஸ்
இயக்கம் – மேத்யூ யுவானி
இசை – டெனிஸ் வாய்ஸ்
நடிப்பு – மேத்யூ யுவானி, ஜுட் சங்கர்