இன்று ஜுன் 28, 2019 வெளியான படங்கள்…

சிந்துபாத்

தயாரிப்பு – கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ்
இயக்கம் – எஸ்.யு. அருண்குமார்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர்

ஜீவி

தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா சினிமாஸ்
இயக்கம் – விஜே கோபிநாத்
இசை – கே.எஸ். சுந்தரமூர்த்தி
நடிப்பு – வெற்றி, கருணாகரன், ரோகிணி மற்றும் பலர்

தர்மபிரபு

தயாரிப்பு – ஸ்ரீவாரி பிலிம்
இயக்கம் – முத்துக்குமரன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – யோகிபாபு, ரமேஷ் திலக், ராதாரவி மற்றும் பலர்

ஹவுஸ் ஓனர்

தயாரிப்பு – மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ்
இயக்கம் – லட்சுமி ராமகிருஷ்ணன்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – ஆடுகளம் கிஷோர், பசங்க கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் மற்றும் பலர்