இன்று ஜுன் 14 வெளியான படங்கள்….

கேம் ஓவர்

தயாரிப்பு – ஒய் நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் – அஸ்வின் சரவணன்
இசை – ரோன் எத்தன்யோகன்
நடிப்பு – டாப்சி, வினோதினி

சுட்டுப் பிடிக்க உத்தரவு

தயாரிப்பு – கல்பதரு பிக்சர்ஸ்
இயக்கம் – ராம் பிரகாஷ் ராயப்பா
இசை – ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு – மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

தயாரிப்பு – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக் வேணுகோபாலன்
இசை – ஷபீர்
நடிப்பு – ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், ஷிரின் காஞ்ச்வாலா