இன்று ஜுலை 5, 2019 வெளியான படங்கள்…

ராட்சசி

தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – கௌதம் ராஜ்
இசை – சான் ரோல்டன்
நடிப்பு – ஜோதிகா, ஹரிஷ் பெரடி மற்றும் பலர்

களவாணி 2

தயாரிப்பு – வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சற்குணம்
இசை – நடராஜன் சங்கரன்
நடிப்பு – விமல், ஓவியா மற்றும் பலர்

காதல் முன்னேற்ற கழகம்

தயாரிப்பு – புளூ ஹில்ஸ் புரொடக்ஷன்
இயக்கம் – மாணிக்க சத்யா
இசை – பி.சி. சிவன்
நடிப்பு – பிருத்வி பாண்டியராஜன், சாந்தினி தமிழரசன், கஞ்சா கருப்பு மற்றும் பலர்

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

தயாரிப்பு – முத்துவினாயகா மூவீஸ்
இயக்கம் – முருகலிங்கம்
இசை – கவின் சிவா
நடிப்பு – ஜெகன், மனிஷாஜித் மற்றும் பலர்

வாழ்த்துகிறேன்

தயாரிப்பு – எம்எம் சினிமாஸ்
இயக்கம், இசை – இராமசுப்ரமணியன்