இன்று ஜுலை 26 வெளியான படங்கள்…

ஆறடி

தயாரிப்பு – சிவ குடும்பம் பிலிம்ஸ்
இயக்கம் – சந்தோஷ் குமார்
இசை – அபிஜோஜோ
நடிப்பு – விஜயராஜ், தீபிகா ரங்கராஜ்

A 1

தயாரிப்பு – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – ஜான்சன்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – சந்தானம், தாரா அலிஷா பெர்ரி

சென்னை பழனி மார்ஸ்

தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – பிஜு
இசை – நிரஞ்சன் பாபு
நடிப்பு – பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரிபிரசாத்

கொளஞ்சி

தயாரிப்பு – ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – தனராம் சரவணன்
இசை – நடராஜன் சங்கரன்
நடிப்பு – சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார்