இன்று ஜுலை 19 வெளியான படங்கள்…

ஆடை

தயாரிப்பு – வி ஸ்டுடியோஸ்
இயக்கம் – ரத்னகுமார்
இசை – பிரதீப் குமார்
நடிப்பு – அமலா பால், விவேக் பிரசன்னா, ரம்யா

கடாரம் கொண்டான்

தயாரிப்பு – ராஜ்கமல் பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் – ராஜேஷ் எம் செல்வா
இசை – ஜிப்ரான்
நடிப்பு – விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன்

உணர்வு

தயாரிப்பு – அம்ருது பிலிம் சென்டர்
இயக்கம் – சுபு
இசை – நகுல் அபயங்கர்
நடிப்பு – சுமன், அருள் ஷங்கர், அங்கிதா