இன்று ஜுலை 12 வெளியான படங்கள்…
போதை ஏறி புத்தி மாறி
தயாரிப்பு – ரைஸ் ஈஸ்ட்
இயக்கம் – சந்துரு கேஆர்
இசை – கேபி
நடிப்பு – தீரஜ், பிரதாயினி, துஷாரா
கூர்கா
தயாரிப்பு – 4 மன்கிஸ் ஸ்டுடியோ
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – ராஜ் ஆர்யன்
நடிப்பு – யோகி பாபு, சார்லி, எலிசா எர்ஹாட்
கொரில்லா
தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – டான் சாண்டி
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே
தோழர் வெங்கடேசன்
தயாரிப்பு – கலா பிலிம்ஸ்
இயக்கம் – மகாசிவன்
இசை – சக்ஷ்னா
நடிப்பு – ஹரிஷங்கர், மோனிகா சின்னகொட்லா
வெண்ணிலா கபடி குழு 2
தயாரிப்பு – சாய் அற்புதம் சினிமாஸ்
இயக்கம் – செல்சேகரன்
இசை – செல்வகணேஷ்
நடிப்பு – விக்ராந்த், அர்த்தனா, பசுபதி, சூரி