இன்று, பிப்ரவரி 8, 2019 வெளியாகும் நேரடித் தமிழ்ப் படங்கள்…

அவதார வேட்டை

தயாரிப்பு, இயக்கம் – ஸ்டார் குஞ்சுமோன்
இசை – மைக்கேல்
நடிப்பு – வி.ஆர். விநாயக், மீரா நாயர், சோனா மற்றும் பலர்

நேத்ரா

தயாரிப்பு – ஸ்வேதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – ஏ. வெங்கடேஷ்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – வினய், சுபிக்ஷா, ரோபோ சங்கர், தமன்குமார்

உறங்காப் புலி

தயாரிப்பு – சிஜே பிக்சர்ஸ், நாச்சியாள் பிலிம்ஸ்
இயக்கம் – எம்.எஸ். ராஜ்
நடிப்பு – நவீன்

வாண்டு

தயாரிப்பு – எம்எம் பவர் சினி கிரியேஷன்ஸ
இயக்கம் – வாஷன் ஷாஜி
இசை – ஏஆர் நேஷன்
நடிப்பு – சீனு, எஸ்.ஆர். குனா, ஷிகா, ஆல்வின், சாய் தீனா