இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்…

தனுசு ராசி நேயர்களே

தயாரிப்பு – ஸ்ரீ கோகுலம் மூவிஸ்
இயக்கம் – சஞ்சய் பாரதி
இசை – ஜிப்ரான்
நடிப்பு – ஹரிஷ் கல்யாண், டிகங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிக்கா ஜான்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

தயாரிப்பு – நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – அதியன் ஆதிரை
இசை – தென்மா
நடிப்பு – தினேஷ், ஆனந்தி

இருட்டு

தயாரிப்பு – ஸ்கிரின் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – விஇசட். துரை
இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு – சுந்தர் சி, சாக்ஷி சௌத்ரி, சாய் தன்ஷிகா, விமலா ராமன்

ஜடா

தயாரிப்பு – தி போயட் ஸ்டுடியோஸ்
இயக்கம் – குமரன்
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – கதிர், ரோஷினி பிரகாஷ், கிஷோர்