நாளை டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்…

50/50

தயாரிப்பு – லிபி சினி கிராப்ட்ஸ்
இயக்கம் – கிருஷ்ண சாய்
இசை – தரண்குமார்
நடிப்பு – சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணன், யோகி பாபு

நான் அவளை சந்தித்த போது

தயாரிப்பு – சினிமா பிளாட்பார்ம்
இயக்கம் – எல்ஜி. ரவிச்சந்தர்
இசை – ஹிதேஷ் முருகவேல்
நடிப்பு – சந்தோஷ் பிரதாப், சாந்தினி

பஞ்சராக்ஷரம்

தயாரிப்பு – பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – பாலாஜி வைரமுத்து
இசை – கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு – சந்தோஷ் பிரதாப், கோகுல் ஆனந்த், அஷ்வின் ஜெரோம், ஜீவா ரவி, மதுஷாலினி, சனா அல்தாப்

சில்லுக்கருப்பட்டி

தயாரிப்பு – டிவைன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஹரிதா ஷமீம்
இசை – பிரதீப் குமார்
நடிப்பு – சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதா சதீஷ்

உதய்

தயாரிப்பு – ஆர்ச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – தமிழ் செல்வன்
இசை – தீபக் ஹரிதாஸ்
நடிப்பு – உதய், லிமா

வி 1

தயாரிப்பு – கலர்புல், பாரடிக்ம் பிக்சர்ஸ் அபிஷியல்
இயக்கம் – பாவல் நவகீதன்
இசை – ரோனி ரபேல்
நடிப்பு – ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா