இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்
தம்பி
தயாரிப்பு –
இயக்கம் – ஜீத்து ஜோசப்
இசை – கோவிந்த் வசந்தா
நடிப்பு – ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ்
ஹீரோ
தயாரிப்பு – கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் – பி.எஸ்.மித்ரன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன்
கைலா
தயாரிப்பு – புடோபஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்
இயக்கம் – பாஸ்கர் சிவநேசன்
இசை – ஷ்ரவன்
நடிப்பு – பாஸ்கர், தனா நாயுடு, கௌசல்யா
பரமு
தயாரிப்பு – பத்ரிநாத் லிங்கேஷ்வர் புரொடக்ஷன், சக்சஸ்புல் சினி புரொடக்ஷன்
இயக்கம் – மாணிக் ஜெய்
இசை – கோவிந்த ராஜ்
நடிப்பு – மாணிக் ஜெய், சித்ரா
விருது
தயாரிப்பு – எடி ஆதி போட்டோஸ்
இயக்கம் – எடிய ஆதவன்
இசை – தினா
நடிப்பு – அச்சயன், ஐஸ்வர்யா