இன்று டிசம்பர் 13, 2019 வெளியாகி உள்ள படங்கள்…

50 ரூவா

தயாரிப்பு – அன்சாரி மீடியா
இயக்கம் – பன்னீர் செல்வம்
இசை – வி.டி.பாரதி – வி.டி. மோனிஷ்
நடிப்பு – அகில், சுனுலட்சுமி

கேப்மாரி

தயாரிப்பு – கிரீன் சிக்னல் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – எஸ்.ஏ. சந்திரசேகர்
இசை – சித்தார்த் விபின்
நடிப்பு – ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா

சாம்பியன்

தயாரிப்பு – களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்
இயக்கம் – சுசீந்திரன்
இசை – அரோல் கொரேலி
நடிப்பு – விஷ்வா, மிருணாளினி, கிஷோர்

சென்னை டூ பாங்காக்

தயாரிப்பு – அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்டு, ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ். தாவடி ஸ்ரீ வட பத்ரகாளி அம்பாள்
இயக்கம் – சதீஷ் சந்தோஷ்
இசை – யு.கே.முரளி
நடிப்பு – ஜெய் ஆகாஷ், சோனி சரிஷ்டா

காளிதாஸ்

தயாரிப்பு – தினா ஸ்டுடியோஸ், இன்க்ரிடிபிள் புரொடக்ஷன், லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – ஸ்ரீ செந்தில்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – பரத், ஆன் ஷீத்தல்

கருத்துக்களை பதிவு செய்

தயாரிப்பு – ஆர்பிஎம் சினிமாஸ், ஸ்ரீசிவசாய் ஆர்ட்ஸ்
இயக்கம் – ராகுல் பரமஹம்சா
இசை – கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு – எஸ்எஸ்ஆர் ஆர்யன், உபாசானா

மங்குனி பாண்டியர்கள்

தயாரிப்பு – கோல்டன் க்ரோ பிலிம்ஸ், ஸ்ரீலட்சுமி ஹயவதனா பிலிம்ஸ்
இயக்கம் – ஜெபா
இசை – ஜோஸ் பிராங்ளின்
நடிப்பு – ஜெபா

மெரினா புரட்சி

தயாரிப்பு – ஜே ஸ்டுடியோஸ், நாச்சியாள் பிலிம்ஸ்
இயக்கம் – எம்எஸ். ராஜ்
இசை – அல் ரூபியான்
நடிப்பு – நவீன்குமார், ஸ்ருதி ரெட்டி

திருப்பதி சாமி குடும்பம்

தயாரிப்பு – ஜெம்ஸ் பிக்சர்ஸ், ஜேஜே குட் பிலிம்ஸ்
இயக்கம் – சுரேஷ்
இசை – சாம் டி ராஜ்
நடிப்பு – ஜேகே, ஜாஹின்