இன்று ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…

கொலையுதிர் காலம்

தயாரிப்பு – எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சக்ரி டோரெட்டி
இசை – அச்சு ராஜாமணி
நடிப்பு – நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன்

ரீல்

தயாரிப்பு – ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – முனுசாமி
இசை – சந்தோஷ் சந்திரன்
நடிப்பு – உதய் ராஜ், அவந்திகா

சீமபுரம்

தயாரிப்பு – ஜேடிஆர் மூவி
இயக்கம் – ஜாலிமேன்
இசை – தஷி
நடிப்பு – ப்ரூஸ்லி ராஜேஷ், ஜாலிமேன்

வளையல்

தயாரிப்பு – பிஆர் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – ஏ குருசேகரா
இசை – முரளி சுப்பிரமணி
நடிப்பு – சக்தி சிவன், மனோஜ் கே பாரதி, பாவ்யா ஸ்ரீ