இன்று ஆகஸ்ட் 30, 2019 வெளியான படங்கள்

சாஹோ

தயாரிப்பு – யுவி கிரியேஷன்ஸ்
இயக்கம் – சுஜித்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – பிரபாஸ், ஷ்ரத்தா கபூர்

சிக்சர்

தயாரிப்பு – வால்மேட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சாச்சி
இசை – ஜிப்ரான்
நடிப்பு – வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ்

மயூரன்

தயாரிப்பு – பினாக்கிள் பிலிம் ஸ்டுடியோ
இயக்கம் – நந்தன் சுப்பராயன்
இசை – ஜெரால்டு பெலிக்ஸ்
நடிப்பு – வேலராமமூர்த்தி, ஆனந்த்சாமி

குற்றநிலை

தயாரிப்பு – விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – சதாம்
இசை – கிரிஃபி