இன்று ஆகஸ்ட் 23, 2019 வெளியான படங்கள்

பக்ரீத்

தயாரிப்பு – எம் 10 புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஜெகதீசன் சுபு
இசை – இமான்
நடிப்பு – விக்ராந்த், வசுந்தரா

மெய்

தயாரிப்பு – சுந்தரம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – எஸ்ஏ பாஸ்கரன்
இசை – பிரித்வி குமார்
நடிப்பு – நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ்

காதல் பிரதேசம்

தயாரிப்பு – ஸ்ரீ முத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – வடிவேல்