இன்று ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்…

ஐஆர் 8

தயாரிப்பு – பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் – என்பி இஸ்மாயில்
இசை – கோனேஸ்வரன்
நடிப்பு – ஹனீபா, விஷ்வா, அப்புக்குட்டி

ஜாக்பாட்

தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – கல்யாண்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – ஜோதிகா, ரேவதி, யோகிபாபு

தொரட்டி

தயாரிப்பு – ஷமன் பிக்சர்ஸ்
இயக்கம் – பி. மாரிமுத்து
இசை – வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் கே ரோஷன்
நடிப்பு – ஷமன் மித்ரு, சத்யகலா