இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்

புலி அடிச்சான் பட்டி

தயாரிப்பு – குடவரசி மூவி கிரியேஷன்ஸ்
இயக்கம் – வைத்யா
இசை – ஜெகதீஷ்வர்

மான்குட்டி

தயாரிப்பு – விஎன் பாலன் பிக்சர்ஸ்
இயக்கம் – பூபாலன்
இசை – சிவசுப்ரமணியன் – நந்தாஜி