இன்று ஏப்ரல் 26, 2019 வெளியான தமிழ்த் திரைப்படங்கள்…

முடிவில்லா புன்னகை

தயாரிப்பு – குட்சன் கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஆரோக்கியசாமி க்ளெமன்ட்
இசை – தஷி
நடிப்பு – டிட்டோ, ரக்ஷா, ஆரோக்கியசாமி க்ளெமன்ட் மற்றும் பலர்

அழகரும் ரெண்டு அல்லக்கையும்

தயாரிப்பு – அரவிந்த் ஆர்ட்ஸ்
இயக்கம் – கே. தம்பிதுரை
இசை – தேவேந்திரன்
நடிப்பு – சுந்தரராஜன், தீபா மற்றும் பலர்