இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…

வாட்ச்மேன்

தயாரிப்பு – டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அர்ஜுன், நீரவ் ஷா மற்றும் பலர்.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

தயாரிப்பு – திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ்
இயக்கம் – சி.வி.குமார்
இசை – ஹரி டபூசியா, ஷியாமலங்கன்
இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன், பகவதி பெருமாள் மற்றும் பலர்.

ராக்கி – தி ரிவெஞ்ச்

தயாரிப்பு – பிஎம்பி மியூசிக் & மேக்னெட்டிக்ஸ்
இயக்கம் – கே.சி. பொக்காடியா
இசை – பப்பி லஹரி, சரண் அர்ஜுன்
நடிப்பு – ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம் மற்றும் பலர்

ழகரம்

தயாரிப்பு – கதீர் பிலிம்ஸ்
இயக்கம் – கிரிஷ்
இசை – தரண் குமார்
நடிப்பு – நந்தா, ஈடன் மற்றும் பலர்