Tamilmoviesdatabase இணையதளத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்து கொண்டிருக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.

தொழில்நுட்ப ரீதியாக இணைதளத்தை மேலும் சிறப்பாக மாற்றுவதற்காக 2020ம் ஆண்டு முதல் சினிமா செய்திகளுடன் கூடிய screen4screen.com    ம்என்ற இணையதளத்திலும் தொடர்கிறோம். அந்த இணையதளத்திலும் 1931ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான திரைப்படங்கள்,  சினிமா பிரபலங்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

2020 முதல் 2022 வரையிலான திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் இந்த Tamilmoviesdatabase இணையதளத்தில் தற்போது இடம் பெறவில்லை. அவற்றை இப்போது ஒவ்வொன்றாக பதிவேற்றி வருகிறோம். 2023ம் ஆண்டுக்கான திரைப்பட விவரங்களுடன் இப்போது தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

திரைப்படங்கள் பற்றிய தகவல்களுக்கு https://screen4screen.com/movies  என்ற லின்க்கையும் ,  சினிமா பிரபலங்கள் பற்றிய தகவல்களுக்கு என்ற https://screen4screen.com/celebrities லின்க்கையும் க்ளிக் செய்யவும்.

screen4screen.com இணையதளத்தில் இன்னும் மேலதிக தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.