நவம்பர் 3ம் தேதி 5 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன.

அவள்

எட்டகி என்டர்டெயின்மென்ட், வியாகாம் 18 தயாரிப்பில் மிலின்ட் இயக்கத்தில் கிரிஷ் இசையமைப்பில் சித்தார்த், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அவள் டிரைலர்

அழகின் பொம்மி

கே.வி.எஸ். திரைகூடம் தயாரிப்பில் விஜய் கைலாஷ் இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘அழகின் பொம்மி’. நாயகியாக கன்விகா நடித்துள்ளார். பாடல்களுக்கு இசை பவதாரணி, பின்னணி இசை பரணி.

அழகின் பொம்மி டீசர்

திட்டி வாசல்

கே 3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கத்தில் ஹரீஷ், சத்தீஷ், ஜெர்மன் விஜய் ஆகிய மூவர் இசையமைப்பில் நாசர், மகேந்திரன், கின்னி வினோத், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

திட்டி வாசல் டிரைலர்

உறுதி கொள்

ஏஆர்கே பிலிம்ஸ் தயாரிப்பில் அய்யனார் இயக்கத்தில் ஜுட் லினிகர் இசையமைப்பில் கிஷோர், மேக்னா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

உறுதி கொள் டிரைலர்

விழித்திரு

ஹய மரியம் பிலிம்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில், சத்யன் மகாலிங்கம் இசையமைப்பில், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

விழித்திரு டிரைலர்

Leave a Reply