கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கம் படம் ‘அறம்’.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு தொடுத்தவர்தான் கோபி நைனார்.

இந்தப் படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் 10ம் தேதியன்று ‘அறம்’ படம் வெளியாக உள்ளது.

#Aramm is a Tamil film starring #Nayanthara in the lead role. The film, directed by Gopi Nainar tells the story of the reformation a Collector does to a village following problems revolving around agriculture, water scarcity and more. Music composed by #Ghibran. Produced by KJR Studios.

Director: Gopi Nainar
Cinematographer: Om Prakash
Music Director: Ghibran
Editor: Gopi Krishna
Stunt Choreographer: Peter Hein
Art Director: Lalgudi N Ilayaraja
Producer: Kotapadi J Rajesh
Production Banner: KJR Studios
Audio Label: Think Music

Leave a Reply