எனக்கு யாரும் சொல்லித் தரலை - டெல்லி கணேஷ்

Release Date:02 Nov 2015
தலைப்பைப் பார்த்ததும் டெல்லி கணேஷுக்கு யாரும் நடிப்பு சொல்லித் தரவில்லை என நினைத்து விட வேண்டாம். அவருக்கு மேனேஜரோ, பி.ஆர்.ஓவோ வைத்துக் கொள்ள வேண்டும் என்று யாரும் சொல்லித் தரவில்லை என்று இன்று தன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் போது அப்படிக் குறிப்பிட்டார். டெல்லி கணேஷ் தயாரிக்க அவருடைய மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘என்னுள் ஆயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. டெல்லி கணேஷ் மகன் மகா நாயகனாக அறிமுகமாக மரீனா நாயகியாக அறிமுகமாகிறார். கிருஷ்ணகுமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். மகனை அறிமுகப்படுத்தி டெல்லி கணேஷ் பேசியதாவது, “

Share via: