Seidhi Thaal / செய்தித் தாள் (2021)

Director:Punch Bharath
Music Director:Dashi
Release Date:05 Mar 2021

டேக்கன் என்டர்டெய்ன்மென்ட்  சார்பில் பிரியங்கா.P தயாரிப்பில் பஞ்ச் பரத்  இயக்கியுள்ள படம் ‘செய்தித்தாள்’.

செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர், சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் சதன், யோகி, பிரைட் நஜீர், துரை ஆகிய நான்கு  கதாநாயகர்கள் அறிமுகமாகி உள்ளார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ ஸ்ரீ, பாலாம்பிகா நடிக்க, வில்லனாக  பஞ்ச் பரத் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு - வேல், இசை - தஷி, படத்தொகுப்பு - லக்ஷ்மணன்,  நடனம் - அக்ஷயா ஆனந்த் மற்றும் ஈஸ்வர பாபு.

‘இந்திரசேனா, நீ தானா அவன்’ ஆகிய இரு படங்களை இயக்கிய பஞ்ச் பரத் இயக்கியுள்ள மூன்றாவது படம் ‘செய்தித்தாள்’

Tags: Seidhi Thaal

Share via: