மார்ச் 19, 2019ல் வெளிவந்த 3 திரைப்படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்ட, ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்த படம் மெஹந்தி சர்க்கஸ்.

அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ரங்கராஜ், அறிமுக நாயகி ஸ்வேதா திரிபாதி நடித்து வெளிவந்த படம்.

இயக்குனர் சரவண ராஜேந்திரன் தம்பி இயக்குனர் ராஜு முருகன் இந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் இனிமையாக அமைந்து வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாநிலம் கடந்த காதல் கதையான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படமாக அமைந்துள்ளது.

TMDB Rating – 7/10