1982 அன்பரசின் காதல்

தயாரிப்பு – தேவகன்யா புரொடக்ஷன்ஸ், ஏஞ்சல் இஷா புரொடக்ஷன்
இயக்கம் – உல்லாஸ் ஷங்கர்
இசை – சிந்தாமணி
நடிப்பு – ஆஷின் மெர்லின், சந்தனா

காசேதான் கடவுளடா

தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கண்ணன்
இசை – ராஜ் பிரதாப்
நடிப்பு – சிவா, யோகி பாபு, கருணாகரன், பிரியா ஆனந்த், ஊர்வசி

கழுவேத்தி மூர்க்கன்

தயாரிப்பு – ஒலிம்பியா மூவீஸ்
இயக்கம் – சை கௌதம் ராஜ்
இசை – டி இமான்
நடிப்பு – அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன்

தீராக் காதல்

தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ரோகின் வெங்கடேசன்
இசை – சித்துகுமார்
நடிப்பு – ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத்