கருங்காப்பியம்

தயாரிப்பு – பேவ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – டீகே
இசை – பிரசாத் எஸ்என்
நடிப்பு – காஜல் அகர்வால், ரெஜினா கசான்ட்ரா, ஜனனி ஐயர், ஆதவ் கண்ணதாசன், கலையசரன், யோகி பாபு

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் (ஓடிடி)

தயாரிப்பு – டி பிக்சர்ஸ்
இயக்கம் – தயாள் பத்மநாபன்
இசை – மணிகாந்த் கத்ரி
நடிப்பு – வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப்

பிச்சைக்காரன் 2

தயாரிப்பு – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் – விஜய் ஆண்டனி
இசை – விஜய் ஆண்டனி
நடிப்பு – விஜய் ஆண்டனி, காவ்யா தப்பார், தேவ் கில், ராதாரவி

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ்
இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகந்த்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு – விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி