கஸ்டடி
தயாரிப்பு – ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்
இயக்கம் – வெங்கட் பிரபு
இசை – இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – நாக சைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார்
பர்ஹானா
தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – நெல்சன் வெங்கடேசன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன்
குட் நைட்
தயாரிப்பு – மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – விநாயக் சந்திரசேகரன்
இசை – ஷான் ரோல்டன்
நடிப்பு – மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக்
இராவண கோட்டம்
தயாரிப்பு – கண்ணன் ரவி குரூப்
இயக்கம் – விக்ரம் சுகுமாரன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு – சாந்தனு, ஆனந்தி, பிரபு
சிறுவன் சாமுவேல்
தயாரிப்பு – கன்ட்ரிசைடு பிலிம்ஸ்
இயக்கம் – சாது பர்லிங்டான்
இசை – சாம் எட்வின் மனோகர், ஸ்டாண்ட்லி ஜான்
நடிப்பு – அஜிதன் தவசிமுத்து, கே.ஜி. விஷ்ணு