நாளை மார்ச் 31, 2017 வெளியாகும் படங்கள்…..

டோரா

தயாரிப்பு – சற்குணம் சினிமாஸ், நேமிசந்த் ஜபக்

இயக்கம் – தாஸ் ராமசாமி

இசை – விவேக் மெர்வின்

நடிப்பு – நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் பலர்.

கவண்

தயாரிப்பு – எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

இயக்கம் – கே.வி. ஆனந்த்

இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி

நடிப்பு – விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர், விக்ராந்த் மற்றும் பலர்.

அட்டு

தயாரிப்பு – ஸ்டுடியோ 9, ட்ரீம் ஐகான் பிலிம் புரொடக்ஷன்

இயக்கம் – ரத்தன் லிங்கா

இசை – போபோ சசி

நடிப்பு – ரிஷி ரித்விக், அர்ச்சனா ரவி, யோகி பாபு மற்றும் பலர்.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல

தயாரிப்பு – ஆல்ஃபா ஸ்டுடியோஸ்

இயக்கம் – தினேஷ் செல்வராஜ்

இசை – நவீன் – பியோன் சரோ

நடிப்பு – கார்த்திகேயன், ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி மற்றும் பலர்.

அரச குலம்

தயாரிப்பு – பிஆர் சைன் பிலிம்ஸ்

இயக்கம் – குமார் மாறன்

இசை – வேலன் சகாதேவன்

நடிப்பு – ரத்தன் மௌலி, நயனா நாயர் மற்றும் பலர்.

செவிலி

தயாரிப்பு – எம்கேஎம் பிலிம்ஸ்

இயக்கம் – ஆனந்த்

இசை – வி.எம். ஜீவன்

நடிப்பு – அரவிந்த் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா மற்றும் பலர்.

Leave a Reply